தமிழ் - தமிழ் அகரமுதலி
    மெழுகுவத்தி நின்று எரிவதற்கு ஆதாரமான கருவி ; சரவிளக்கின் தண்டு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மெழுகுவத்தி நின்று முழுதும் எரிதற்கு ஆதாரமாயிருக்குங் கருவி. 1. Save-all;
  • சரலாந்தலின் தண்டு. 2. Chandelier;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Pond.1. Save-all; மெழுகுவத்தி நின்று முழுதும் எரிதற்குஆதாரமாயிருக்குங் கருவி. 2. Chandelier; சரலாந்தலின் தண்டு.