தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிறுதுகில் ; நல்லாடைவகை ; சொல்லத்தக்கது ; உரைநடை ; இலக்கணமின்றி இலக்கணப் பாட்டுப்போற் சொல்வது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நல்லாடை வகை. (திவா.) A kind of cloth of superic quality;
  • வசனநடை. கத்தியங்கட்டுரை (வீரசோ. யாப். 6). Prose in literary style, opp. to பத்தியம்

வின்சுலோ
  • [kattiyam] ''s.'' Prose, composition in imitation of classical writings, இலக்கண மின்றியிலக்கணப்பாட்டுப்போற்சொல்வது. 2. Cloth, சீலை. 3. Drapery of superior quality, நல் லாடை. (பாரதி.) ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. சுத்தியம். [Pkt.katta. U. kātnā.] A kind of cloth of superiorquality; நல்லாடை வகை. (திவா.)
  • n. < gadya. Prose inliterary style, opp. to பத்தியம்; வசனநடை. கத்தியங்கட்டுரை (வீரசோ. யாப். 6).