தமிழ் - தமிழ் அகரமுதலி
    வெட்டுங் கருவிகளைக் கூராக்குதல் ; பகைத்தல் ; கெடுதிசெய்யச் சமயம் பார்த்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கெடுதி செய்யச்சமயம் பார்த்தல். 3. To bide one's time seeking opportunities to injure;
  • விரோதித்தல். 2. To be at daggers drawn; to be on hostile terms;
  • வெட்டுங்கருவிகளைக் கூர்மைப்படுத்துதல். 1. To grind or sharpen cutting instruments;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • -v. intr. < கத்தி+. 1. To grind or sharpen cutting instruments;வெட்டுங்கருவிகளைக் கூர்மைப்படுத்துதல். 2. To beat daggers drawn; to be on hostile terms; விரோதித்தல். 3. To bide one's time seeking opportunities to injure; கெடுதிசெய்யச்சமயம் பார்த்தல்.