தமிழ் - தமிழ் அகரமுதலி
    வெட்டுக்கத்தி ; வாள் ; கப்பியடிக்க உதவும் கட்டை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கப்பியிடிக்க உதவுங்கட்டை. Madr. Rammer;
  • அறுத்தல் சீவுதல் முதலியவற்றிற்கு உரிய கருவி. இலைமூக்கரிகத்தி. (திவா.) 1. Knife, cutting instrument, lancet, razor;
  • வாள். 2. Sword, scimitar, sickle;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a knife; 2. a sword வாள். கத்திகட்டி, a military officer. கத்திதீட்ட, to sharpen a knife, to be at daggers drawn; to bide one's time seeking opportunity to injure; to quarrel. கத்திமுனை, the point of a knife or sword. கத்தியுறை, the sheath of a sword. கத்தியை உருவ, to draw a sword. கத்திவாள், a crooked sword. கத்தி வீச, to brandish a sword. அம்பட்டன் கத்தி, க்ஷவரகன் கத்தி, நாவி தன் கத்தி, a razor. சூரிக்கத்தி, a little knife, a penknife. மடக்குக் கத்தி, a folding knife, a clasp knife. வெட்டுக் கத்தி, a hatchet, a straight thick knife.

மெக்ஆல்பின் அகராதி - David W. McAlpin Dictionary
  • katti கத்தி knife

வின்சுலோ
  • [ktti] ''s.'' A knife, lance, lancet, razor, வெட்டுகத்தி. 2. A sword, a scimitar, வாள். கத்தியுங்கடாவும்போலே. As disunited as the knife and the goat to be slaughtered by it.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. šastra. [T. K. M. Tu. U.katti.] 1. Knife, cutting instrument, lancet,
    -- 0708 --
    razor; அறுத்தல் சீவுதல் முதலியவற்றிற்கு உரிய கருவி.இலைமுக்கரிகத்தி. (திவா.) 2. Sword, scimitar,sickle; வாள்.
  • n. < id. +. Creat.See நிலவேம்பு. (மலை.)
  • n. Rammer; கப்பி யிடிக்க உதவுங் கட்டை. Madr.