தமிழ் - தமிழ் அகரமுதலி
    கர்த்தா , செய்பவன் , ஆக்குவோன் ; முதலாளி ; முதல்வன் , கடவுள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See கந்தன். அவரே . . . சகத்துக் கொருபெருங்கத்தா (விநாயகபு. 82, 13).

வின்சுலோ
  • ''s.'' God, கடவுள்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kartā. nom. sing. of kartṛ.See கத்தன். அவரே . . . சகத்துக் கொருபெருங்கத்தா(விநாயகபு. 82, 13).