தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஓர் எலிவகை ; ஒருவகைப்பாம்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பாம்புவகை. (யாழ். அக.) A kind of snake;
  • எலிவகை. (W.) A kind of poisonous rat;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஓரெலி.

வின்சுலோ
  • [kttrimṇiyṉ] ''s.'' A kind of poisonous rat, ஓரெலி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob.கத்தரி- +. A kind of poisonous rat; எலிவகை.(W.)
  • n.< கத்தரி +. A kind of snake; பாம்புவகை. (யாழ்.அக.)