தமிழ் - தமிழ் அகரமுதலி
    கத்தரியால் வெட்டிப் பிரித்தல் ; அறுத்தல் ; சிதறியதறிதல் ; புழுவரித்தல் ; மாறு படுதல் ; எண்ணம் வேறுபடுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கவராதல். வழி கத்தரித்துப்போகிறது. 2. To divide, fork, as a path; to branch off;
  • மாறுபடுதல். அதிருஷ்டம் கத்தரித்துப் போயிற்று. 3. To change, alter, as fortune;
  • கத்தரியால் வெட்டுதல். (திவா.) 1. To cut with scissors, clip, snip, shear;
  • புழவரித்தல். 2. To gnaw, nibble off, as insects, as vermin;
  • அறுத்தல். தலைபத்துங் கத்தரிக்க வெய்தான் (கந்தரல. 22). 3. To cut away, to chop off;
  • நட்புப்பிரித்தல்.- intr. 4. To separate from, break away from friendship;
  • நெருப்பு ஒழங்காய்ப்பற்றாமல் இடைவிடுதல். 1. To flash, as priming powder; to go out, as a match or a lighted bamboo; to miss fire;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அறுத்தல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • -11 v. < id. [K. katta-risu.] tr. 1. To cut with scissors, clip, snip,shear; கத்தரியால் வெட்டுதல். (திவா.) 2. To gnaw,nibble off, as insects, as vermin; புழுவரித்தல்.3. To cut away, to chop off; அறுத்தல். தலைபத்துங்கத்தரிக்க வெய்தான் (கந்தரல. 22). 4. To separatefrom, break away from friendship; நட்புப்பிரித்தல்.--intr. 1. To flash, as priming powder; togo out, as a match or a lighted bamboo; tomiss fire; நெருப்பு ஒழுங்காய்ப்பற்றாமல் இடைவிடுதல். 2. To divide, fork, as a path; to branch off;கவராதல். வழி கத்தரித்துப்போகிறது. 3. To change,alter, as fortune; மாறுபடுதல். அதிருஷ்டம் கத்தரித்துப் போயிற்று.