தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நாற்காலி முதலியவற்றின் மடக்குக்கால். 3. Legs of a camptable or camp-chair;
  • கத்தரிபோற் பிணைத்த கால். 2. Beams or poles crossed and placed on the ground for supporting a weight;
  • கத்தரிக்கோலின் அலகு. 1. Shanks of scissors;

வின்சுலோ
  • ''s.'' The shanks of scissors, &c., கத்தரிக்கோலின்கால். 2. Beams, poles, &c., placed with one end on the ground and the other united at the top for lifting a weight, கத்தரிகைபோற் பிணைத்தகால். 3. The legs of a camp-table, chairs, &c., நாற்காலிமுதலியவற்றின்கால்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கத்தரிகை +. (W.) 1. Shanks of scissors; கத்தரிக்கோலின் அலகு. 2. Beams of poles crossed andplaced on the ground for supporting a weight;கத்தரிபோற் பிணைத்த கால். 3. Legs of a camp-table or camp-chair; நாற்காலி முதலியவற்றின் மடக்குக்கால்.