தமிழ் - தமிழ் அகரமுதலி
    தோள் , புயம் ; கதை ; பொல்லாங்கு ; மலச்சேறு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மலச்சேறு , கத்தத் தொக்குப்பை (திருப்பு. 432). Mire, dung. sloppy mud of a cow-house;
  • பொல்லாங்கு. கத்தமேவும் பிரகிருதி (சி.சி.பர. பக். 381). 1. [K. katam.] Evil;
  • கதை. (யாழ். அக.) 2. Tale;
  • புயம். (யாழ். அக.) 3. cf. kattra. Arm, shoulder;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a story; 2. shoulder, புஜம்; 3. mire, dung, sloppy mud of a cow-house, மலச்சேறு.

வின்சுலோ
  • [kttm] ''s.'' Arm, புயம். (உப. 2. 21.) 2. A story, கதை. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < karda. Mire, dung,sloppy mud of a cow-house; மலச்சேறு. கத்தத்தொக்குப்பை (திருப்பு. 432).
  • n. 1. [K. katam.] Evil;பொல்லாங்கு. கத்தமேவும் பிரகிருதி (சி. சி. பர. பக்.381). 2. Tale; கதை. (யாழ். அக.) 3. cf. kattra.Arm, shoulder; புயம். (யாழ். அக.)