தமிழ் - தமிழ் அகரமுதலி
    கர்த்தா , செய்பவன் , ஆக்குவோன் ; முதலாளி ; முதல்வன் , கடவுள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செய்பவன். 1. Agent, doer, maker, author;
  • கடவுள். (புலியூரந். 32.) 2. God;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • கத்தா, s. same as கர்த்தன், agent, lord, God.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கடவுள்.

வின்சுலோ
  • [kttṉ] ''s.'' An agent, a doer, a maker, an author, &c., செய்பவன். See கந்தன். The word is also written கருத்தன். Sans. கர்த்தா. அவனேவெட்டவும்விடவுங்கத்தன். He can either behead him or spare him; ''i. e.'' he has arbitrary power.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kartā. 1. Agent, doer,maker, author; செய்பவன். 2. God; கடவுள்.(புலியூரந். 32.)