தமிழ் - தமிழ் அகரமுதலி
    சட்டை , கவசம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கவசம். கத்தணங் கடிது பூண்டார் (இரகு. மீட்சிப். 7). Jacket, tunic, coat of mail;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. coat-ofmail, tunic, கவசம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [T. kattaḷamu.]Jacket, tunic, coat of mail; கவசம். கத்தணங் கடிதுபூண்டார் (இரகு. மீட்சிப். 7).