தமிழ் - தமிழ் அகரமுதலி
    புகையிலைக் காம்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தாம்புலத்தோடு வாயிலிடும் ஒருபண்டம். Extract prepared from the eaves and young shoots of a Malay shrub, Uncaria gambier, used in mastication with oetel;

வின்சுலோ
  • [kttkkāmpu] ''s.'' The inspissated juice of a tree in Malacca used with betel, பாக்குவெற்றிலையோடுபோடுமோர்பண்டம். ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < U. kath+ Malay gambier. Extract prepared from theleaves and young shoots of a Malay shrub,Uncaria gambier, used in mastication withbetel; தாம்பூலத்தோடு வாயிலிடும் ஒருபண்டம்.