தமிழ் - தமிழ் அகரமுதலி
    கட்டிப் பேசுதல் ; கதாகாலட்சேபம் செய்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கதாகாலக்ஷேபஞ் செய்தல். 1. To rehearse or narrate Purānic stories with musical accompaniments;
  • கட்டிப்பேசுதல். Colloq. 2. To talk nonsense, indulge in idle prattle, spin a long yarn;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< id. +. 1. To rehearse or narrate Purānicstories with musical accompaniments; கதாகாலக்ஷேபஞ் செய்தல். 2. To talk nonsense, indulgein idle prattle, spin a long yarn; கட்டிப்பேசுதல். Colloq.