தமிழ் - தமிழ் அகரமுதலி
    சொல்லுதல் ; கதை சொல்லுதல் ; பேசுதல் ; வளவளவென்று பேசுதல் , வீண் பேச்சுப் பேசுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பேசுதல். அவர்கள் கதைத்துகொண்டிருக்கிறார்கள். To speak;
  • சொல்லுதல். (திவா.) -intr. To tell, narrate, say;

வின்சுலோ
  • ''v. noun.'' Speaking, tell ing.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. < kathā. tr.To tell, narrate, say; சொல்லுதல். (திவா.)--intr.To speak; பேசுதல். அவர்கள் கதைத்துக்கொண்டிருக்கிறார்கள். (J.)