- நார்முதலியன வரிந்து இழுத்தல். (யாழ். அக.) To tighten, as strands, etc.;
- அபகரித்தல். (J.) 2. To take more than a proper share of, encroach upon;
- செதுக்குதல். (W.)- intr. 3. To pare, shave off, slice off, whittle, strip off, as fibres from a nut; to chisel;
- கலங்குதல். (பிங்.) 1. To be troubled, pertured;
- பிரதிபலித்தல். தற்படிக மணிக்கதுவு மறிவொளி (வேதா. சூ. 107). 2. To be reflected, as in a mirror;
- பற்றுதல். கராவதன் காலினைக் கதவ (திவ். பெரியதி. 2, 3, 9). 1. To seize, catch, grasp, lay hold of;
|