பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
குறைதல் ; வடுப்படுதல் ; மேற்கதுவாய் , கீழ்க்கதுவாய் என்னும் தொடை விகற்பம் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
வடுப்படுகை. (திவா.) 1. Being scarred;
குறைகை. கதுவாய்பட நீர்முகந்தேறி (திவ். பெரியாழ். 3, 5, 4). 2. Diminishing, decreasing;
தொடைவிகற்பம். (இலக். வி. 723). 3. (Pros.) Mōṉai, of two kinds, viz., மேற்கதுவாய், கீழ்க்கதுவாய்
வின்சுலோ
[ktuvāy] ''s.'' A scar or seam of a wound, வடு. 2. ''[in poetry.]'' Alliteration, of which there are two kinds, மேற்கதுவாய் and கீழ்க்கதுவாய். See மோனைத்தொடை. ''(p.)''
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. < கது +. 1. Beingscarred; வடுப்படுகை. (திவா.) 2. Diminishing,decreasing; குறைகை. கதுவாய்பட நீர்முகந்தேறி(திவ். பெரியாழ். 3, 5, 4). 3. (Pros.)
Mōṉai
, of twokinds, viz. மேற்கதுவாய், கீழ்க்கதுவாய்; தொடைவிகற்பம். (இலக். வி. 723.)