தமிழ் - தமிழ் அகரமுதலி
    விரைதல் ; விரைவுக்குறிப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விரைவுக்குறிப்பு. கதுமெனக் கரைந்து (பொருந. 101). Expression denoting quickness;

வின்சுலோ
  • [ktumeṉl] ''v. noun.'' Occurring quickly, hastily, suddenly, விரைவுக்குறிப்பு. ''(p.)'' கதுமெனத்தாநோக்கி. They (the eyes) look ing quickly. (குறள்.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Expressiondenoting quickness; விரைவுக்குறிப்பு. கதுமெனக்கரைந்து (பொருந. 101).