தமிழ் - தமிழ் அகரமுதலி
    கன்னம் , தாடை ; தலைமயிர் , கூந்தல் ; பழத்தின் நடுவேயுள்ள கொட்டையை நீக்கி அறுத்த துண்டம் ; பசுக் கூட்டம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தலைமயிர். கதுப்பின் குரலூத (பரிபா. 10, 120). 2. Human hair locks of hair;
  • பசுக்கூட்டம். (பிங்.) 3. [T.K. kadupu.] Herd of cattle;
  • பழத்தின் நடுவேயுள்ள கொட்டையை நீக்கி அறுத்த துண்டம். மாம்பழம் நறுக்குகையில் ஆளுக்கு நான்கு கதுப்புக்கள் கிடைத்தன. Loc. 4. Fleshy part of a fruit on each side of the seed in the centre;
  • கன்னம். தும்பி தொடர்கதுப்ப (பரிபா. 19, 30). 1. [K. kadapu.] Cheek, side of the face;
  • மஞ்சள். (அரு. நி.) Turmeric;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the cheeks, கவுள்; 2. woman's locks of hair, கூந்தல்; 3. a herd of cattle, பசுக்கூட்டம்; 4. fleshy part of a fruit round the seed "இம்மாம்பழத் தின் கதுப்பெனக்கு, கொட்டையுனக்கு".

வின்சுலோ
  • [ktuppu] ''s.'' The cheeks, the sides of the face, கவுள். 2. Women's locks of hair, பெண்மயிர். 3. Hair of the head of men, மைந்தர்மயிர். 4. A herd of black cattle, பசுக்கூட்டம். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. id. 1. [K. kada-pu.] Cheek, side of the face; கன்னம். தும்பிதொடர்கதுப்ப (பரிபா. 19, 30). 2. Human hair,locks of hair; தலைமயிர். கதுப்பின் குரலூத (பரிபா.10, 120). 3. [T. K. kadupu.] Herd of cattle;பசுக்கூட்டம். (பிங்.) 4. Fleshy part of a fruiton each side of the seed in the centre; பழத்தின்நடுவேயுள்ள கொட்டையை நீக்கி அறுத்த துண்டம்.மாம்பழம் நறுக்குகையில் ஆளுக்கு நான்கு கதுப்புக்கள்கிடைத்தன. Loc.
  • n. cf. கப்புமஞ்சள். Turmeric; மஞ்சள். (அரு. நி.)