தமிழ் - தமிழ் அகரமுதலி
    அதக்குதல் ; பெருந்தீனி கொள்ளுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பெருந்தீனி கொள்ளுதல். Loc. To gorge, glut, swallow greedily;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அதக்குதல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. prob. கதுவு-.To gorge, glut, swallow greedily; பெருந்தீனிகொள்ளுதல். Loc.