தமிழ் - தமிழ் அகரமுதலி
    இராட்டினத்தில் நூலைப் பற்றும் உறுப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இராட்டினத்தில் நூலைப்பற்றும் உறுப்பு. (சங். அக.) The clip that holds the thread of a reeling machine;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • III. v. t. gorge, glut, swallow, குதக்கு.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இராட்டினக்காது.

வின்சுலோ
  • [ktukku] கிறேன், கதுக்கினேன், வே ன், கதுக்க, ''v. n.'' To gorge, glut, swallow greedily, அதக்க.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. id. The clipthat holds the thread of a reeling machine;இராட்டினத்தில் நூலைப்பற்றும் உறுப்பு. (சங். அக.)