தமிழ் - தமிழ் அகரமுதலி
    வடு ; வெடிப்பு , மலைப்பிளவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வடு. கதுவா யெஃகின் (பதிற்றுப். 45, 4). 1. Cicatrice, scar;
  • மலைப்பிளப்பு. கதுப்புகுந் துறங்குபு கழதுஞ் சோர்ந்தவே (சூளா. கல்யா. 234). 2. Mountain cleft;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. cicatrice, scar. வடு; 2. cleft in a mountain, மலைப்பிளப்பு.

வின்சுலோ
  • [ktu] ''s.'' A cicatrice, a wart, வடு. 2. A fissure, a crack, a rupture, வெடிப்பு. (சது.) ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கதுவு-. 1. Cicatrice, scar;வடு. கதுவா யெஃகின் (பதிற்றுப். 45, 4). 2. Mountaincleft; மலைப்பிளப்பு. கதுப்புகுந் துறங்குபு கழுதுஞ்சோர்ந்தவே (சூளா. கல்யா. 234).