தமிழ் - தமிழ் அகரமுதலி
    தேரைப்போல அலங்கரிக்கப்பட்ட மணவறை அல்லது மண்டபம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தேரைப்போல அலங்கரிக்கப்பட்ட மணவறை அல்லது மண்டபம். Nā. Hall or bed-chamber decorated like a temple car;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. Hall or bed-chamber decorated like atemple car; தேரைப்போல அலங்கரிக்கப்பட்ட மணவறை அல்லது மண்டபம். Nāñ.