தமிழ் - தமிழ் அகரமுதலி
    சூரியன் புதல்வன் ; யமன் ; சனி ; சுக்கிரீவன் ; கன்னன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • யமன். (சங். அக.): (b) Saturn; சனி. (திவா.). (c) Sugrīva; சுக்கிரீவன். (கம்பரா.): (d) Karṇa, a hero of the Māhābhārata; கன்னன். (திவா.) Lit., son of the Sun-god, name for (a) Yama;

வின்சுலோ
  • ''s.'' The planet Saturn, சனி. 2. Sugriva, சுக்கிரீவன். 3. Kannen, கன்னன். 4. Yama--the regent of the dead, நமன். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Lit.,son of the Sun-god, name for (a) Yama; யமன்.(சங். அக.): (b) Saturn; சனி. (திவா.): (c) Sugrīva;சுக்கிரீவன். (கம்பரா.): (d) Karṇa, a hero of theMāhābhārata; கன்னன். (திவா.)