- பிரகாசித்தல். கதிர்த்த நகை மன்னும் (திருக்கோ, 396). 1. To shine; glow;
- கூர்த்தல். (யாழ். அக.) To be sharp;
- வெளிப்படுதல். வாய்மை கதிர்ப்பச்சென்ற (கம்பரந். 1). 2. To become manifest;
- மிகுதல். கதிர்த்த கற்பினார். 3. To abound, increase;
- இறுமாத்தல். (யாழ். அக.) 4. To be conceited, puffed up;
|