தமிழ் - தமிழ் அகரமுதலி
    சூரிய கிரணத்து எழும் துகளாகிய ஒரு நுட்ப அளவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சூரியகிரணத்தெழம் துகளாகிய ஒருநுட்ப அளவு. கதிரெழதுக ளெண்மூன்று கசாக்கிரகந் தானாகும் (கந்தபு. அண்டகோ. 5). Dust in a sunbeam, atom, 24 of which make half the point of a hair;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அணு எட்டுக்கொண்டது, சூரியகிரணத்தெழுந்துகள்.

வின்சுலோ
  • ''s.'' Atoms or dust appearing in a sunbeam, twenty-four of which make half a hair's point.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Dust in a sunbeam, atom, 24 of which makehalf the point of a hair; சூரியகிரணத்தெழும் துகளாகிய ஒருநுட்ப அளவு. கதிரெழுதுக ளெண்மூன்றுகசாக்கிரகந் தானாகும் (கந்தபு. அண்டகோ. 5).