தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஐ உ எ ச ட த ப தெய்கதி, அ ஈ ஊ ஏ ந ண ந ம மக்கட்கதி, ஒ ஓ யரல ழ ற விலங்குகதி, ஜ ஒஉ வ ள ன நரககதி செய்யுண்ண்முதன்மொழிப் பொருத்தங்களுள் ஒன்று. (வெண்பாய், முதன்18, Rule of propriety which enjoins that as the letters of the alphabet are divided into four gati, viz.,

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ga-ti +. (Poet.) Rule of propriety which enjoins that as the letters of the alphabet are divided into four gati, viz., அ இ உ எ க ச ட த ப-தெய்வகதி, ஆ ஈ ஊ ஏ ங ஞ ண ந ம-மக்கட்கதி, ஒ ஓய ர ல ழ ற-விலங்குகதி, ஐ ஔ வ ள ன-நரககதி,the commencing word of a poem shall contain the letters which belong to either of thefirst two gatis only, one of ten ceyyuṇ-mutaṉ-moḻi-p-poruttam, q.v.; செய்யுண்முதன்மொழிப்பொருத்தங்களுள் ஒன்று. (வெண்பாப். முதன். 18.)