தமிழ் - தமிழ் அகரமுதலி
    கதித்தல் , இறுகல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இறுகல். கதிப்பையுடைத்தான வண்டல்கள் (திவ். திரு வய். 6, 1, 5, , பன்னீ.). Thickness;

வின்சுலோ
  • ''v. noun.'' Excess, increase, thickness, eminence, &c., augmentation, preponderance.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கதி-. Thickness;இறுகல். கதிப்பையுடைத்தான வண்டல்கள் (திவ். திருவாய். 6, 1, 5, பன்னீ.).