தமிழ் - தமிழ் அகரமுதலி
    மிகுந்தவிலை , அநியாய விலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அநியாய விலை. 2. Exorbitant price;
  • உயர்விலை. 1. High price;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அதிகவிலை.

வின்சுலோ
  • ''s.'' A high price. 2. A higher price. 3. An exorbitant price.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கதி- +. (W.)1. High price; உயர்விலை. 2. Exorbitantprice; அநியாயவிலை.