தமிழ் - தமிழ் அகரமுதலி
    செல்லுதல் ; எழுதல் ; நடத்தல் ; விரைதல் ; மிகுதல் ; பருத்தல் ; அறிதல் ; கதியடைதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சொல்லுதல். கண்ணணுக் குதவெனக் கதித்தான் (பாரத. இராசசூ. 112).-intr. To tell, direct;
  • அறிதல். தாதை கதித்துரைத்த மொழி (காஞ்சிப்பு. திருநெறிக். 42). 2. To know, understand;
  • கடத்தல். (W.) 1. To exceed in quality; to outweight; to be superior to; to outdo, outstrip, outmatch;
  • மிகுதல். மல்கதிக்க (இரகு. நகரப். 74).-tr. 6. To abound;
  • நற்கதியடைதல். கதிப்பவரில்லை யாகும் (சி. சி. 1, 46, சிவஞா.). 5. To attain final bliss;
  • பருத்தல். கதித்தெழந்த தனம் (தஞ்சைவா. 235). 4. To become large, to grow big;
  • எழதல். (பிங்.) 3. To rise, to be high, to grow high; to start;
  • நடத்தல். (W.) 2. To go, move, proceed;
  • விரைதல். அரியேறு கதித்தது பாய்வது போல் (கம்பரா. பஞ்சசே. 56). 1. To hasten, move rapidly;
  • ஓலித்தல். (பிங்.) To Sound;
  • கோபித்தல். கதியாதி யொள்ளிழாய் (கலித். 83) To be angry with;

வின்சுலோ
  • ''v. noun.'' An increase. 2. ''(p.)'' The act of sounding. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. prob. கதம். Tobe angry with; கோபித்தல். கதியாதி யொள்ளிழாய்(கலித். 83).
  • 11 v. < kath. tr. Totell, direct; சொல்லுதல். கண்ணனுக் குதவெனக்கதித்தான் (பாரத. இராசசூ. 112).--intr. To sound;ஒலித்தல். (பிங்.)
  • 11 v. < gati. intr. 1. Tohasten, move rapidly; விரைதல். அரியேறு கதித்ததுபாய்வதுபோல் (கம்பரா. பஞ்சசே. 56). 2. To go,move, proceed; நடத்தல். (W.) 3. To rise, to behigh, to grow high; to start; எழுதல். (பிங்.) 4.To become large, to grow big; பருத்தல். கதித்தெழுந்த தனம் (தஞ்சைவா. 235). 5. To attain finalbliss; நற்கதியடைதல். கதிப்பவ ரில்லை யாகும் (சி. சி.1, 46, சிவஞா.). 6. To abound; மிகுதல். மல்கதிக்க(இரகு. நகரப். 74).--tr. 1. To exceed in quality;to outweigh; to be superior to; to outdo, out-strip, outmatch; கடத்தல். (W.) 2. To know,understand; அறிதல். தாதை கதித்துரைத்தமொழி(காஞ்சிப்பு. திருநெறிக். 42).