தமிழ் - தமிழ் அகரமுதலி
    நடை ; குதிரை நடை ; போக்கு ; விரைவு ; வழி ; தேவகதி ; அறிவு ; பரகதி ; வீடுபேறு ; நிலை ; ஆற்றல் ; படலம் ; சாதனம் ; புகலிடம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விரைவு. கதிகெழ களிறு (கந்தபு. திக். 35). 3. Swiftness, rapidity, fleetness;
  • புகலிடம். எனக்கினிக் கதியென் சொல்லாய் (திவ். திருமாலை, 30). 4. Refuge;
  • மோக்ஷம். காதலும் வெறுப்புநீங்கிக் கதிவிழைந்திருக்கின்றோம் (குற்றா. தல. திருமால். 60). 5. Heaven, final beatitude, deliverance from further births, absorption into the deity;
  • குதிரைநடை. (குறள், 814, உரை.) 6. Pace of a horse;
  • உயரெடுக்கும் பிறப்பு. (சீவக. 374, உரை.) 7. (Jaina.) Stages of existence, through which the soul may pass, of which there are four, viz., தேவகதி, மக்கட்கதி, விலங்குகதி, நரககதி;
  • நிலை. அவன் கதி என்னவாயிற்று? 8. State, condition.
  • சக்தி. கொடுக்கக் கதியில்லை. 9. Ability, means;
  • இயல்பு. யானை முழக்கங்கேட்ட கதியிற்றே (பரிபா. 8, 17). 10. Nature, quality, character;
  • அதிட்டம். (W.) 11. Luck, fortune;
  • படலம். (பிரபுலிங்.) 12. Section, chapter;
  • . 13. True principles or elementary properties according to šāṅkhya philosophy. See தத்துவம்1. பார்க்கதிமுத லிருபத்தைந் தாங்கதி (பிரபுலிங். துதி. 13).
  • சாதனம். உலகிற்றியுங் கருமகதியாய் (திவ். திருவாய். 6, 9, 7). 14. Means, instrument;
  • நடை. (பிங்.) 1. Motion, movement'
  • வழி. கதிநடந்திளைத்த செங்கமலம் பற்றுவோம் (செவ்வந்திப்பு. தாயான. 25). 2. Way, path;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. progression, கடை; 2. way, வழி; 3. gait, pace of a horse, போக்கு; 4. swiftness, விரைவு; 5. condition, state of existence in the present birth, பிறப்பு; 6. ability, wealth, திராணி; 7. happiness, bliss, heaven, salvation, மோட்சம்; 8. support, refuge; 9. section, chapter அதிகாரம். கொடுக்கக் கதியில்லை, he is not able to give; he is too poor to give. காலகதியாய்விட, to die. கதியற்றவன், --கெட்டவன், an impoverished or disabled person. கதிபெற, to obtain salvation. கதியுள்ளவன், a powerful, rich man. பரகதி, பரமகதி, salvation, heavenly bliss. நிர்க்கதி, being destitute.
  • VI. v. i. go, proceed, நட; 2. rise, grow high, எழு; 3. grow thick, outmatch, கட; 4. become excessive, increase, மிகு; 5. attain final bliss, நற் கதியடை; v. t. outweigh, exceed in quality, out-match, கட; 2. know, understand, அறி. கதிப்பு, v. n. eminence, thickness, increase, excess, preponderance. கதிமை, (கதுமை) v. n. thickness, ability.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
தேவகதி, மக்கட்கதி, விலங்கின்கதி, நரககதி.

வின்சுலோ
  • [kati] ''s.'' Progression, locomotion, tendency, நடை. 2. A way, path, வழி. 3. Gait, pace, போக்கு. 4. Swiftness, rapid ness, fleetness, விரைவு. 5. The five paces of a horse, குதிரைநடை. (See துரகம்.) 6. Stage or degree, நிலை. 7. Condition, state or mode of existence, embracing the four di visoins of living beings or stages through which the soul may pass, நால்வகைப்பிறப்பு, viz.: 1. Celestials, தேவகதி. 2. Human, மக் கட்கதி. 3. Infrahuman; ''i. e.'' inferior ani mals, விலங்கின்கதி, and 4. Infernals, நரககதி. 8. The procession of the planets in their orbits, கிரகநடை. 9. Pecuniary ability, wealth, ஐசுவரியம். 1. Luck, fortune, un controllable events, fate, அதிட்டம். 11. Ex emption from future births, final beati tude, absorption of the soul in the deity, பரமகதி. 12. Refuge, asylum, அடைக்கலம். 13. Section, chapter, படலம். 14. Strength, ability, திராணி. Wils. p. 279. GATI. ''(p.)'' கொடுக்கக்கதியில்லை. There exist no means of payment.
  • [kti] க்கிறது, த்தது, க்கும், க்க, ''v. n.'' To go, move, proceed, நடக்க. 2. To rise, be high, grow high, எழ. 3. To be excessive, மிக. 4. To sound, ஒலிக்க. 5. To exceed in quality, weight, &c., to out-weigh, pre ponderate, surpass, predominate, augment in degree, quantity, price, &c.; to increase in learning, &c.; to be superior, be better, &c.; to outdo, outstrip, outmatch, கடக்க. இதுகதிக்கிறது. This is more, greater, heavi er, &c., than that. அவர்கதித்துப்பேசுகிறார். He talks too much, above his rank, too assumingly.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < gati. 1. Motion, movement;நடை. (பிங்.) 2. Way, path; வழி. கதிநடந்திளைத்த செங்கமலம் பற்றுவோம் (செவ்வந்திப்பு. தாயான.25). 3. Swiftness, rapidity, fleetness; விரைவு.கதிகெழு களிறு (கந்தபு. திக். 35). 4. Refuge; புகலிடம். எனக்கினிக்கதியென்சொல்லாய் (திவ். திருமாலை,
    -- 0712 --
    30). 5. Heaven, final beatitude, deliverancefrom further births, absorption into the deity;மோக்ஷம். காதலும் வெறுப்புநீங்கிக் கதிவிழைந் திருக்கின்றோம் (குற்றா. தல. திருமால். 60). 6. Pace of ahorse; குதிரைநடை. (குறள், 814, உரை.) 7. (Jaina.)Stages of existence, through which the soulmay pass, of which there are four, viz. தேவகதி,மக்கட்கதி, விலங்குகதி, நரககதி; உயிரெடுக்கும் பிறப்பு.(சீவக. 374, உரை.) 8. State, condition; நிலை.அவன் கதி என்னவாயிற்று? 9. Ability, means;சக்தி. கொடுக்கக் கதியில்லை. 10. Nature, quality,character; இயல்பு. யானைமுழக்கங்கேட்ட கதியிற்றே(பரிபா. 8, 17). 11. Luck, fortune; அதிட்டம்.(W.) 12. Section, chapter; படலம். (பிரபுலிங்.)13. True principles or elementary propertiesaccording to Šāṅkhya philosophy. See தத்துவம். பார்க்கதிமுத லிருபத்தைந் தாங்கதி (பிரபுலிங்.துதி. 13). 14. Means, instrument; சாதனம். உலகிற்றிரியுங் கருமகதியாய் (திவ். திருவாய். 6, 9, 7).