தமிழ் - தமிழ் அகரமுதலி
    சொல்லுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செல்லுதல். கதாவுகின்ற கிராமியமாங்கருமச்சழக்கில் (ஞானவா. நிருவா. 11). To pass, move;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. < gata. Topass, move; செல்லுதல். கதாவுகின்ற கிராமியமாங்கருமச்சழக்கில் (ஞானவா. நிருவா. 11).
  • கதானுகதிகநியாயம் katāṉukatika-niyāy-amn. < id. + anu-gatika +. One blindly following another that precedes, referred to in illustration of blind adherence to precedent or custom; ஒருவர் சென்ற வழியே மற்றவர் செல்லுத லைக் குறிக்கும் நெறி.