தமிழ் - தமிழ் அகரமுதலி
    தண்டாயுதமுடையோன் ; வீமன் ; வயிரவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வீமன். (பிங்.) Bhīma, son of Pāṇdu, so called because his chief weapon of fighting was a mace, or club;
  • வைரவக்கடவுள். (யாழ். அக.) Bhairava;

வின்சுலோ
  • ''s.'' Bhima a son of the king Pandu, வீமன். 2. Bhairava, வைர வன். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Bhīma, sonof Pāṇḍu, so called because his chief weapon offighting was a mace or club; வீமன். (பிங்.)
  • n. < gadāyudha.God Bhairava; வைரவக்கடவுள். (யாழ். அக.)