தமிழ் - தமிழ் அகரமுதலி
    இடைவிட்ட காலம் ; சிலவேளை ; கதைக்கொத்து ; அரிதாய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அபூர்வமாய். Brah. Rarely;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • adv. sometimes, perhaps, ஒருவேளை, 2. rarely, அபூர்வமாய்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இடைவிட்டகாலம்.

வின்சுலோ
  • [katācittu] ''adv.'' Sometimes, at sometime or other, ஒருவேளை. Wils. p. 186. KADACHIT.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adv. < kadā-chit.Rarely; அபூர்வமாய். Brah.