தமிழ் - தமிழ் அகரமுதலி
    சினத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கோபித்தல். கதவிக் கதஞ் சிறந்த கஞ்சன் (திவ். இயற். 2, 89). To be angry with; to be displeased with; to quarrel; with;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v.tr. prob. கதம். cf.கதழ்-. To be angry with; to be displeasedwith; to quarrel with; கோபித்தல். கதவிக் கதஞ்சிறந்த கஞ்சன் (திவ். இயற். 2, 89).