தமிழ் - தமிழ் அகரமுதலி
    கலங்கிக் கூப்பிடுதல் , அச்சத்தால் கலங்கிக் கூச்சலிடுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அச்சத்தாற் கலங்கிக் கூச்சலிடுதல். வேழங் கதழ்வுற்றாங்கு (பெரும்பாண். 259). To shriek or raise a violent cry out of sudden fright or terror;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < கதழ்வு+ உறு-. To shriek or raise a violent cry out ofsudden fright or terror; அச்சத்தாற்கலங்கிக் கூச்சலிடுதல். வேழங் கதழ்வுற்றாங்கு (பெரும்பாண். 259).