தமிழ் - தமிழ் அகரமுதலி
    விரைவு ; கடுமை ; மிகுதி ; பெருமை ; உவமைச்சொல் ; ஒப்பு ; சினம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விரைவு. (திவா.) 1. Haste, speed, impetuosity;
  • ஒப்பு. (W.) 5. Linkeness, comparison, contrast, rivalry;
  • பெருமை. (திவா.) 4. Greatness;
  • மிகுதி. (திவா.) 3. Abundance;
  • உக்கிரம். 2. Fury, heat, vehemence;
  • நீளம். (அரு. நி.) Length;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. greatness, பெருமை; 2. abundance, மிகுதி; 3. decoration; 4. likeness, comparison, contrast, rivalry, ஒப்பு; 5. haste, speed, விரைவு, (v. n. of கதழ்).

வின்சுலோ
  • ''v. noun.'' Anger, displeas ure, fury, wrath, சினம். 2. Vehemence, heat, உக்கிரம். 3. Haste, speed, விரைவு. 4. Ornament, adorning, சிறப்பு. 5. Like ness, comparison, contrast, rivalry, உவ மைச்சொல். 6. Greatness, பெருமை. 7. Abundance, மிகுதி. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கதழ்-. [K. kadaḍu.] 1.Haste, speed, impetuosity; விரைவு. (திவா.) 2.Fury, heat, vehemence; உக்கிரம். 3. Abundance; மிகுதி. (திவா.) 4. Greatness; பெருமை.(திவா.) 5. Likeness, comparison, contrast,rivalry; ஒப்பு. (W.)
  • n. < கதழ்-. Length; நீளம்.(அரு. நி.)