தமிழ் - தமிழ் அகரமுதலி
    கதலிவாழை ; துகிற்கொடி ; ஓர் அணிகல உறுப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 1. See கதலி1, கதலிகைக்கானம் (சீவக. 2212).
  • . 2. See கதலி1, 3 (மணி.1, 52.)
  • ஓர் ஆபரணவுறுப்பு. திருப்பட்டிகைக் கதலிகை (S.I.I. ii, 144). 3. A part of the girdle;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
துகிற்கொடி.

வின்சுலோ
  • [ktlikai] ''s.'' A flag, a banner, துகி ற்கொடி. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kadalikā. 1. Seeகதலி, 1. கதலிகைக்கானம் (சீவக. 2212). 2. Seeகதலி, 3. (மணி. 1, 52.) 3. A part of the girdle;ஓர் ஆபரணவுறுப்பு. திருப்பட்டிகைக் கதலிகை (S.I.I.ii, 144).