தமிழ் - தமிழ் அகரமுதலி
    மேகம் ; நறுமணப்பொடி ; கடப்பமரம் ; கலவை ; கலப்புணவு ; கூட்டம் ; கானாங்கோழி ; பலவகைப் பூக்கள் ; பசுமந்தை ; பச்சிலை ; வேர்களால் தொடுக்கப்பட்ட மாலை ,

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மேகம். (பிங்.) Cloud.
  • பரிமளப்பொடி. (W.) 6. Fragrant powder used as a perfume on festive occasions;
  • கலப்புணவு. Loc. 5. Mixture of food offered in a temple, as boiled rice mixed with curry, relishes and vegetables;
  • கூட்டம். 4. Multitude, assemblage, collection, herd;
  • ஒருசிறுமரம். (L.) 3. A speices of Roudeletia wort, 1. tr., Wendlandia notoniana;
  • . 2. Seaside Indian Oak. See வெண்கடம்பு.
  • . 1. See கடம்பம்1, 1. (திவா.)
  • பசுமந்தை. (யாழ். அக.) 3. Herd of cows;
  • சபை. (அரு. நி.) 2. Assembly;
  • . Bald coot. See கானங்கோழி. (W.)
  • நறுமணமுள்ள பலவகைப் பூக்களாலும் பச்சிலைகளாலும் வேர்களாலுந்தொடுக்கப்பட்ட மாலை. Colloq. 1. Garland made of different kinds of fragrant flowers, leaves and fibrous roots;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. an odoriferous ointment; 2. seaside Indian oak, a tree sacred to skanda கடம்பு; 3. assemblage, multitude, கூட்டம்; 4. boiled rice mixed with curry, relishes, vegetables, offered in a temple, கலப்புணவு; 5. cloud, மேகம்.

வின்சுலோ
  • [katampam ] --கதம்பு, ''s.'' The Kadam pa tree, also written கடம்பு, Nanclea cadam ba. 2. The white Kadampa, வெண்கடம்பு. 3. Multitude, assemblage, collection, con junction, கூட்டம். Wils. p. 185. KADAMBA. 4. A fragrant powder used as a perfume on festive occasions, வாசனைப்பொடி. 5. A herd of cattle, ஆன்கூட்டம். 6. A cloud, மேகம். ''(p.)'' 7. The கானங்கோழி wood or rail hen, Fulica, L. ''(M. Dic.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Bald coot. Seeகானங்கோழி. (W.)
  • n. < kadamba. 1.See கடம்பம், 1. (திவா.) 2. Seaside Indian Oak.See வெண்கடம்பு. 3. A species of Roudeletiawort, 1. tr.Wendlandia notoniana; ஒருசிறுமரம்.(L.) 4. Multitude, assemblage, collection, herd;கூட்டம். 5. Mixture of food offered in a temple,as boiled rice mixed with curry, relishes andvegetables; கலப்புணவு. Loc. 6. Fragrantpowder used as a perfume on festive occasions;பரிமளப்பொடி. (W.)
  • n. cf. kadambinī.Cloud; மேகம். (பிங்.)
  • கதம்பமுகுளநியாயம் katampa-mukuḷa-niyāyamn. < kadamba +. The illustration of the kadamba buds shooting upon all sides simultaneously, which is used in the Vaišeṣika and Nyāya systems to explain how different series of sounds from the same sounding body are transmitted simultaneously to the ears of hearers at equidistant points on all sides, usually contrasted with vīcītaraṅka-nyāya,the illustration of larger and smaller waves inthe same context; மழைபெய்தபோது கதம்பமொட்டுக்கள் ஒரேகாலத்திற் பூப்பதுபோலக் காரியங்கள்ஒருங்குதோன்றுவதைக் காட்டும் நெறி. (சி. சி. 2, 61,சிவாக்.)
  • n. < kadamba. 1.Garland made of different kinds of fragrantflowers, leaves and fibrous roots; நறுமணமுள்ளபலவகைப் பூக்களாலும் பச்சிலைகளாலும் வேர்களாலுந் தொடுக்கப்பட்ட மாலை. Colloq. 2. Assembly;சபை. (அரு. நி.) 3. Herd of cows; பசுமந்தை.(யாழ். அக.)