தமிழ் - தமிழ் அகரமுதலி
    கடுமை ; கடுப்பு ; கலக்கம் ; போர் ; வேகம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காடு. (அரு. நி.) Jungle;
  • குதிரையின் கதிவகை. (அரு.நி.) A pace of horse;
  • கலக்கம். (பிங்.) 2. Confusion, disorder, disturbance;
  • கடுமை. (திவா.) 1. Vehemence;
  • போர். (யாழ். அக.) Battle;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • {*} s. battle, fight, போர்; 2. confusion, disorder, கலக்கம்; 3. vehemence, கடுப்பு.

வின்சுலோ
  • [kataṉam] ''s.'' A battle, fight, skir mish, warfare, போர். 2. Confusion, dis order, disturbance, கலக்கம். 3. Vehemence, severity, கடுப்பு. Wils. p. 185. KADANA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kadana. 1. Vehemence; கடுமை. (திவா.) 2. Confusion, disorder,disturbance; கலக்கம். (பிங்.)
  • n. cf. gahana. Jungle;காடு. (அரு. நி.)
  • n. < கதி-. A pace ofhorse; குதிரையின் கதிவகை. (அரு. நி.)
  • n. < kadana. Battle;போர். (யாழ். அக.)