- உஷ்ணமாதற்குறிப்பு. கதகதென்றெரியுதெ காமாக்கினி (இராமநா. ஆராணி. 8). 1. Being hot from fever or from the closeness of a crowded room;
- குளிரில்லாமல் சௌகரியமாயிருத்தற்குறிப்பு. மழைக் காலத்தில் கூரை வீடு கதகதப்பாயிருக்கும். 2. State of being cosy and warm;
- ஓர் ஒலிக்குறிப்பு. (W.) 3. Sound produced in boiling, as a liquid, in flowing, as water from a sluice; in gushing, as blood from the artery;
|