- கிருபைவைத்தல். என்மீது சிறிது கண்வைக்கவேண்டும். 1. To be benignant, gracious, kind;
- கண்ணூறு படுத்துதல். அவன் கண்வைத்தால் கேடு தான். 3. To cast the evil eye;
- புண்ணில் துவாரம் உண்டாதல். 4. To form, as an opening in au ulcer;
- பெறுதற்கு இச்சை வைத்தல். அவன் அதனிடத்துக் கண்வைத்திருக்கிறான். 2. To look wistfully; to gaze upon amorously;
|