தமிழ் - தமிழ் அகரமுதலி
    விழித்திருக்கை ; எச்சரிக்கை ; கருத்துடன் இருத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விழித்திருக்கை. 1. Wakefulness;
  • சாக்கிரதை. 2. Watchfulness, circumspection, caution

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கவனம், சாக்கிரதை.

வின்சுலோ
  • ''v. noun.'' Watchful ness, circumspection, caution, விழிப்பாயி ருக்கை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Wakefulness; விழித்திருக்கை. 2. Watchfulness,circumspection, caution; சாக்கிரதை.