தமிழ் - தமிழ் அகரமுதலி
    கண்திறத்தல் ; உறக்கம் நீங்குதல் ; தூங்காதிருத்தல் ; வாடின பயிர் மீண்டும் செழித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வாடினபயிர் மீண்டுஞ்செழித்தல். 5. To revive, as withered plants after watering;
  • தோன்றுதல், கதிர்க்கடவுள் கண்விழித்த காலையே (சிவக.1943.). 4. To dawn appear;
  • கண்திறத்தல். 1. To open the eyes;
  • தூங்காதிருத்தல். சிவராத்திரியில் கண்விழிக்கவேண்டும். 2. To keep awake;
  • நித்திரைநீங்குதல். துயில் கண்விழித் தோன் றோளிற்காணான் (சிலப்16, 195). 3. To awake from sleep;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id. +.1. To open the eyes; கண்திறத்தல். 2. Tokeep awake; தூங்காதிருத்தல். சிவராத்திரியில் கண்விழிக்கவேண்டும். 3. To awake from sleep;நித்திரைநீங்குதல். துயில் கண்விழித் தோன் றோளிற்காணான் (சிலப். 16, 195). 4. To dawn, appear;தோன்றுதல். கதிர்க்கடவுள் கண்விழித்த காலையே(சீவக. 1943). 5. To revive, as withered plantsafter watering; வாடினபயிர் மீண்டுஞ்செழித்தல்.(W.)