தமிழ் - தமிழ் அகரமுதலி
    தலைவனைக் காணவேண்டுமென்னும் துடிப்பால் தலைவியின் கண்கள் வருந்துதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தலைவனைக் காண்டற்கு விரைந்து தலைவி வருந்துதல். (குறல், அதி.118.) To blur, as the eyes of a maiden eagerly longing to see her lover; to be distressed in mind as a consequence of such wistful gazing;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< id. + விதுப்பு +. (Erot.) To blur, as the eyes ofa maiden eagerly longing to see her lover;to be distressed in mind as a consequence of
    -- 0701 --
    such wistful gazing; தலைவனைக் காண்டற்குவிரைந்து தலைவி வருந்துதல். (குறள், அதி. 118.)