தமிழ் - தமிழ் அகரமுதலி
    கண்திறத்தல் , விழித்துப் பார்த்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நோக்கினாற் கண்விடுத்து (சீவக. 180). 2. See கண்திற-
  • விழித்துப்பார்த்தல். கடவுண்மால்வரை கண்விடுத் தன்ன (சிறுபாண். 205). 1. To open the eyes;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. < id. +.1. To open the eyes; விழித்துப்பார்த்தல். கடவுண்மால்வரை கண்விடுத் தன்ன (சிறுபாண். 205). 2.See கண்திற-, 1. நோக்கினாற் கண்விடுத்து (சீவக. 180).