- v. intr. < id. +.1. To break, as the eye of a needle; ஊசிமுதலியவற்றின் காது ஒடிதல். (W.) 2. To form, asbutter while churning; வெண்ணெய் திரளுதல்.(W.) 3. To melt, as silver; வெள்ளிமுதலியனஉருகுதல். (யாழ். அக.) 4. To form, as openingsin an ulcer; துவாரமுண்டாதல். Colloq.
|