தமிழ் - தமிழ் அகரமுதலி
    மத்தளத்தின் கண்ணைச் சுற்றியுள்ள வட்டம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மத்தளத்தின்கண்ணைச் சுற்றியுள்ள வட்டம். (பரத. ஒழிபி.12. உரை.) Dark ring around the beaten centre of a drumhead;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +valaya. Dark ring around the beaten centreof a drumhead; மத்தளத்தின்கண்ணைச் சுற்றியுள்ளவட்டம். (பரத. ஒழிபி. 12, உரை.)