தமிழ் - தமிழ் அகரமுதலி
    தூங்குதல் ; குவிதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குவிதல். கருங்குவனை கண்வளருங் கழனி (தேவா. 621,1). 2. To close, as the petals of a flower;
  • தூங்குதல். இளந்தளிர்மேற் கண்வளர்ந்தவீசன்தன்னை(திவ். பெரியதி. 2, 10, 1). 1. To sleep

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id. +.1. To sleep; தூங்குதல். இளந்தளிர்மேற் கண்வளர்ந்தவீசன்தன்னை (திவ். பெரியதி. 2, 10, 1). 2. To close,as the petals of a flower; குவிதல். கருங்குவளைகண்வளருங் கழனி (தேவா. 621, 1).