தமிழ் - தமிழ் அகரமுதலி
    வெள்விழியிலுள்ள சிவந்த கோடு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வெள்விழியின் செவ்வரி. (W.) Red streaks in the white of the eye;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அரி, அலரி.

வின்சுலோ
  • ''s.'' Streaks, especially red, in the white of the eye.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Red streaksin the white of the eye; வெள்விழியின் செவ்வரி.(W.)