தமிழ் - தமிழ் அகரமுதலி
    கள்ளநாணயம் அடிப்பவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கள்ளநாணயமடிப்பவன். (ஈடு, 1,9,8,ஜீ.) Counterfeiter of coins;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கண்வட்டம் +. Counterfeiter of coins;கள்ளநாணயமடிப்பவன். (ஈடு, 1, 9, 8, ஜீ.)